எழுத்தாளர்: விஜயலட்சுமி தங்கமுத்து
தன்னை சுற்றியும் இரும்புகள் சூழ்ந்திட ஜல்லிக் கற்கள் எல்லாம் தனது அங்கங்களை சூடேற்றிட இருந்தும் துணையாக காதல் பயணத்தில் மூழ்கிட தொடங்கியது இரண்டு மலர்களும், காற்றுக்கும் மழைக்கும் கடுமையான வெப்பத்திற்க்கும் தன் காதலை பாதுகாத்தும் பகிர்ந்துக் கொண்டும் ரயில் பாதையின் பயணத்தில் வசந்தமாக வாடைக் காற்றிலும் ஒன்றை ஒன்று ஆரத்தழுவி தனது காதலைக் கொண்டு காலம் நகர்த்தியது. இரண்டும் சேர்ந்தே வாழ்ந்தது இந்த காதல் பயணத்தில் கடைசி ஈரம் உள்ளவரை இரண்டும் பூமியில் வாழ்ந்ததே…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
