எழுத்தாளர்: விஜயலட்சுமி தங்கமுத்து
மனித பிறவி கவலையும் கண்ணீரும் காதலும் நிறைந்ததே கவலையில் உடைந்த கவிஞனை இருளும் தனிமையும் அவனை சுற்றி சூறையாடின அதிலிருந்து மீளமுடியாமல் தனது இரு கைகளுக்குள்ளும் கட்டப்பட்டான். கட்டிய இருக்கத்தை அறுக்க சில நொடிகள் தேவைப்பட்டது. கட்டப்பட்ட கைகளையே விரக்தியில் விரக்கி பார்த்துக் கொண்டிருந்தான். சற்றும் எதிர் பாராமல் இடது கையில் கட்டப்பட்ட கடிகாரம் அவன் பார்வையை ஈர்த்தது, நிற்காமல் ஓடிக் கொண்டிரு என்னைப் போல் நிகழ்காலத்தில் மட்டும் அல்ல எதிர்காலத்திலும் நீ கவிஞனாக வென்றிடலாம் என்றது…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
