எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
படத்தை உற்று கவனித்தேன் .(1).
சூரிய உதயம் எப்போதும் பார்ப்பது தான்.(2)
அற்புத விளக்கோ அல்லது துபியியோ இருக்கிறது.(3).
படத்தில் பெண் இருப்பதை சட் என் பார்த்தேன் .(4).
நான் அவளை நன்று பார்க்கும் முன்பே ….(5)
அவள் உடுத்தி இருந்த மெல்லிய உடை காற்றில்
பறப்பது கண்ணனுக்கு தெரிந்தது .(6 ).
ஐம்பதிலும் ஆசை வரும் .(7 )..
பிரமச்சாரியான நான் உடனே படத்தை Zoom செய்து
பார்த்தேன்…! (8)
அம்மம்மா…! அப்பப்ப்பா..!! என்னை அப்படியே கவர்ந்து என்னை முழுதாக ஈர்த்தது …(9 )
அவளது மார்பகங்கள் ….! (1௦)
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: