எழுத்தாளர்: சுதா திரு நாராயணன்
நீலமணி போன்ற கண்களுடனும், தங்கம் போல மின்னும் கூந்தலுடனும், லைலா என்ற அழகான பெண் கடற்கரை அருகில் ஒரு அற்புத விளக்குடன் வசித்தாள்.
கடலில் வசிக்கும் சுறா மீன் போன்ற பெரிய உயிரினங்கள் மனிதர்கள் தூக்கி எறியும் நெகிழிப்பைகளினால் துன்புறுவதைக் கண்டு வருத்தப்பட்டாள்.
விளக்கை தேய்த்து பூதத்தை வரவழைத்து உலகில் நெகிழிப்பைகளே இல்லாது இருக்கும்படி செய்தாள். கடல் வாழ் உயிரினங்கள் லைலாவை வாழ்த்தின.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
