எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. நான் ஒரு சைவம்.
2. எந்த மாமிசமும் சாப்பிட்டது இல்லை.
3. நான் ஒரு புரட்சிகர அமைப்பில் இருந்தேன்.
4. இயக்க தோழர்களை சந்திக்க தொண்டி போனேன்.
5. தோழர் எனக்கு என்று விசேஷமாக நண்டு குழம்பு செய்ய சொல்லி இருந்தார்.
6. சாப்பிட உட்கார்ந்தேன்.
7. சோற்றுக்கு மேலே குழம்பு.
8. சோற்றின் மீது ஒரு முழு நண்டு.
9. என்னால் வெளியே சொல்ல முடிய வில்லை.
10. சாப்பிட்டு விட்டு எழுந்தேன் நண்டை அப்படியே விட்டு விட்டு…!
முற்றும்.