எழுத்தாளர்: ந.நந்தகுமார்
பொய்கள் மெய் பூசி கொண்ட வடிவம் கவிதை
மணல் நிறைந்த கரையில் பூக்கள் விரிக்க முடியாது
ஆனால், கற்பனையில் பொன் விரிக்க முடியும்!
நீ என் பாதை நீண்டு கொண்டே இரு
பாதையோ பயனுமோ முடிவில் சிறப்பில்லை!
தொட்டனைந்து ஊரும் இவள் அழகு
அவளுக்காக எழுதிய கவிதைகள் யாவும் அவளுக்காகவே
பிழை திருத்த பிறரிடம் போக மாட்டேன்
அலை கடலை தாண்ட மாட்டேன்
அவளை விட்டும் நீங்க மாட்டேன்!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/