10 வரி போட்டிக் கதை: ஆசை தீரும் நேரம் 

by admin 1
99 views

சூளையில் வேலை முடித்து– சூபர்வைசரிடம் ஓவர்டைம் சம்பளம் பெற்ற பரமேஸ்வரன் தாத்தாவுக்கு ஒரே குஷி. 

இன்னைக்குக் கண்டிப்பா சாப்பிடணும் —-எண்ணும்போதே நாவில் நீர் ஊறியது.மனைவியை இழந்த அவர்தன் தினப்படி சம்பளத்தை அப்படியே மருமகளிடம் கொடுத்துவிடுவார்.

குடும்ப வண்டியே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்க …. தினமும் அந்த வண்டியை ஏக்கத்துடன் கடந்து செல்வார்.

என்ன தாத்தா …. ஒரு வழியா —-இன்னைக்கு உன் ஏக்கம் தீரப்போகுதா?

ஆர்வமாக வாங்கி வாயில் வைக்கப் போனவர் —– அவர் கைகளையே ஏக்கமாக நோக்கிக் கொண்டிருந்த — அந்தப் பரட்டைத் தலைச் சிறுவனிடம்— குல்பியைக் கொடுத்து—- நடையைக் கட்டினார்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!