10 வரி போட்டிக் கதை: ஆர்னிகா

by admin 1
82 views

காலாண்டு விடுமுறை . மகன் விக்னேஷுடன் தோழி வீட்டுக்கு வந்திருந்தாள் அனுபல்லவி . எந்நேரமும் பதட்டத்துடன் சுற்றிக் கொண்டிருந்த தோழி சங்கவியின் மகள் ஆர்னிகா ….

ஏண்டி இப்படி …கேட்ட பல்லவியிடம் … ஊம் என்னத்தச் சொல்ல …. எதுலேயும் ஒழுங்கே கிடையாது …அலுத்துக் கொண்டாள்  சங்கவி.

விக்னேஷ் விளையாட்டாக … அவள் தலையிலிருந்த ஹேர் பேண்டை இழுக்க ….கோபத்தில் கை ஓங்கியவளைத் தடுத்து …சின்ன விஷயம்தானே ஏம்மா இவ்வளோ கோபம் ?

ஆண்ட்டி-… முடி காத்துல பறக்காம … பதிஞ்சு கச்சிதமா இருக்கத்தான் ஹேர் பேண்ட் போட்டிருக்கேன் . அப்படின்னா … எல்லாம் அததோட இடத்துல இருந்தா பதட்டம் இல்லை …. அப்படித்தானே?

ஆர்னிகாவுக்குப் புரிந்திருக்குமா?

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!