10 வரி போட்டிக் கதை: இயற்கை தந்த பரிசு 

by admin 1
68 views

விக்னேஷ் டீமின் பீல்ட் ட்ரிப்……

பாஸ்டனில் இருந்து ப்ராஜெக்ட் ஒப்பந்தத்துக்காக வந்திருந்த  கெலனும்,யான்லியும் இணைய விருப்பம் தெரிவிக்க….

பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்து புறப்பட்டனர் . இருவருமே, அந்தப் பேருந்துப் பயணத்தை ரசித்தனர். 

திரும்பும் வழியில்… எதிர்பாராமல் , பேருந்தில் இயந்திரக் கோளாறு….காலையில்தான் சரி செய்ய முடியும் என….

வேறு வழியே தெரியாமல் — விருந்தினர்களை அருகில் இருந்த நண்பனின் ஒட்டு வீட்டில் தவிப்புடன் தங்கவைத்தான். 

லவ்லி ட்ரிப் …. குறிப்பா ஏசியே இல்லாம சில்லுன்னு காற்று அடிச்சஅந்த நாட்டு ஓடு வீடு …

பேசியதைவிட அதிக கொட்டேஷனுக்கு ப்ராஜெக்ட் சாங்க்ஷன் செய்தனர்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!