எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
ஐந்து நஷத்திர ஓடடல் பாஷன ஷோ தொடங்க போகிறது, லைட்
எல்லாம் அணைந்தது, பேஸ்,,கிடாரின் ஓசையும் ட்ரம்ஸின் ஓசையும்
அரங்கத்தையே அதிரடித்தது, மெள்ள மெள்ள ஒரு ஒளி வட்டம் ஸ்டேஜின்
நடுவில் வந்தது, தீமே தளைகளிலிருந்து விடுதலை
நாலு போட்டியாளர்களுக்கு பிறகு” ஆருஷி த ஸ்டார் ” வின்னர் ஸ்டேஜீக்கு
வநதாள், தலையில் இருந்து கால் “வரை ஒரு ஸில்வர் கலரில் Ghagra choli
“அந்த காக்ரா, சுழல சுழல பேஸ் கிடாருக்கும்” டிரம்ஸூக்கும் அவள் ஆடிய
டான்ஸ் ஆடியன்ஸை கவர்ந்தது, அவள் போட்டு இருந்த ஆரஞ்சு லிபகஸ்டிக்
அவள் கோண சிரிப்பு சிரிக்கும் ,பொழுது ஆடியன்ஸ் ஹிஸ்டரிக், ஆகி
விட்டனர், ஒவ்வொரு டிரம்ஸ் அடிக்கும் அவள் ஒவ்வொரு , விதமாக ஆடினாள்,
தன்னை கட்டி வைத்த தளைகளில் இருந்து விடுபட்ட ஒரு பெண்
ஏல்லாவற்றையும் மறந்து எப்படி சந்நோஷமாக உலகை பற்றி நினைப்பே
இல்லாமல் தன்நிலை மறந்து ஆடினாள், அவளுக்கு தான் ,முதல், பரிசு ஏனறு
எல்லோருக்கும் தெரியம்
கடைசி, டரம்ஸ் பேஸ் கிடார் ஸ்டேஜ் அதிர முழங்க ஆரம்பித்த பொழுது
அவள் அப்படியே மயங்கி சாய்ந்தாள், ஓடி வந்து டெஸ்ட் பண்ணின டாக்டர்
,இறந்து ,விட்டார் என்றார்கள்
, பல நாள் விசாரணை போஸ்ட் ,மார்டடம் நடந்தது, அவள் இறந்தது பாய்சன்
உள்ளே போய், அதுவும், ஒரு மணி ,நேரத்தில், அவள் இரண்டு மணி “நேரமாக
ஒன்றும் ,சாப்பிடவில்லை, பின்னே பாய்சன் எப்படி உளளே போகும்?
அப்பொழுது தான் டிடெக்டிவ்க்கு ஒரு ,நினைவு வந்தது, அவள் சிரிக்கும்
பொழுது உதடை நக்கினாள், ல்பஸ்டிக் அணிந்து இருக்கும் உதடுகளை
நாக்கால் நக்கினாள்,
அவளுடைய ரூமில் எப்பொழுதும் அவள் போடடு கொள்ளும் லிப்ஸடிக்
இல்லை, புது லிபகஸ்டிக், ரூமை ஸீல், வைத்ததால் எதிரிகள் அதை எடுத்து
நஷ்டப் படுத்த முடியலை, அவளுக்கு முதல் பரிசு கிடைக்க் கூடாது என்று
ஏதிரிகள் செய்த வேலை பரிசோதனையில், ,லிப்ஸ்டிக்கில் ஆர்ஸனிக் கலந்து
இருப்பது தெரிய வந்தது, ஒரு புதிய லிப்ஸ்டிக் அந்யாயமாக ஒரு உயிர்
போய் விட்டது.
முற்றும்.
