10 வரி போட்டிக் கதை: உலகம் சுற்றும்வாலிபன்.!

by admin 2
61 views

1. மின்னல் சக்தி அதிகம். 

2. மேலே சொன்ன திரைப்படம்

ஆரம்பத்திலியே மின்னல் பற்றி பேசியது. 

3 எம். ஜி. ஆர்…. விஞ்ஞான பரிசோதனை மூலம் மின்னல் சக்தியை ஒரு தோட்டாவில்

சேமிப்பார். 

4. பின்னர் அந்த சக்தியை நிருபிப்பார். 

5. பிறகு கதை வேறு பக்கம்

பயணிக்கும். 

6. மின்னல் என்பது மின்சாரமே…! 

7. அதன் சக்தியை நாம் அறியாமல் இல்லை. 

8. ஆனால் இன்னும் அதிக அளவில் ஆராய்ச்சி தேவை. 

9. முதலில் செய்ய வேண்டிய ஒரு வேலை உள்ளது. 

10. ஆம். எல்லா வீடுகளின் மாடிகளில் இடிதாங்கி வைக்க வேண்டும். ஆம்.. நிச்சயமாக…! 

நன்றி  

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!