எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. நான் புல் தரையில் நண்பர்களுடன் விளையாடும் போது நடந்தது.
2. என் பாதத்தின் அடியில் ஒரு முள் குத்தியது.
3. அதை எடுக்க முடிய வில்லை.
4. பின் என் நண்பர் அங்கு இருந்த பெண்ணிடம் ஊக்கு வாங்கினார்.
5. அவர் அந்த இடத்தை தொட்டால்.. வலித்தது.
6. ஊக்கு வைத்து அவர் முயற்சி செய்தார்.
7. என் வலியை தாங்க முடிய வில்லை.
8. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பர்.
9. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு முள்ளை எடுத்து விட்டார்.
10. ஊக்கும் ஒரு ஆயுதம்…!
முற்றும்.