எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. நான் என் காதலியுடன் மெரினா கடற்கரையில் இருந்தேன்.
2. பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம்.
3. அவள் ஐஸ் கிரீம் கேட்டாள்.
4. தூரத்தில் ஒருவர் வண்டியில் ஐஸ் விற்றார்.
5. எல்லாம் காலி ஆகி விட்டது என்றார்.
6. அவரிடம் இருந்தது ஒரே ஒரு குல்ஃப்பி ஐஸ்..!
7. நான் யோசிக்காமல் வாங்கினேன்.
8. அவளை சாப்பிட சொன்னேன்.
9. அவள் சப்பி விட்டு எனக்கு கொடுத்தாள்.
10. அம்மா..! அப்பா..!! ரெட்டிப்பு சுவை…!!
முற்றும்.