எழுத்தாளர்: நா.பா.மீரா
சர்வேஷ் …சொன்னாக் கேளுடா ….உன் அத்தை பொண்ணு உமாவக் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டு … இப்ப திடீரு பல்டி அடிக்கிறயே …உனக்கே நியாமா இருக்க?
அது அப்ப… எப்ப எங்க ஆபீஸ் பக்கத்துல அந்த அப்சரஸப் பார்த்தேனோ ..அப்பவே முடிவு செஞ்சுட்டேன் …கட்டினா அவளைத்தான் கட்டுறதுன்னு ..
மேலும் ஏதோ புலம்பிய தாயை லட்சியமே செய்யாமல் நகர்ந்தான்.
விடாப்பிடியாகத் தொடர்ந்து … குறி வைத்துக் கவிழ்த்தான் அந்த அப்சரசை. ஏதோ பேச வந்தவள் வாயைத் திறப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தால்தானே ?
முதலிரவு …உள்ளே நுழைந்த மனைவியை ஆசையாய் நெருங்க…
சற்று நேரத்தில் வியர்க்க …விறுவிறுக்க வெளியே ஓடி வந்தான் சர்வேஷ் .
ஆம் அந்த அப்சரஸ் ஒரு திருநங்கை .
முற்றும்.