எழுத்தாளர்: பாஷா
தன் நீண்ட நாளாக மறைத்து வைத்திருந்த ஒரு உண்மையை தன் காதலியிடம் சொல்ல முடிவெடுத்த காதலன். அவள் வந்தும் பேசாமலே இருக்க பிறகு மெளணம் கலைத்த காதலன்
அவளின் முகம் பார்க்க முடியாமல்
திரும்பி தான் சாதாரண மனிதன் இல்லை ஒரு ஓநாய் மனிதன் ஆனால் உன்னை உண்மையாக நேசித்து விட்டேன் உன்னிடம் உண்மையை சொன்னால் என்னை விட்டு போயிடுவன்னு தெரியும் இருந்தும் மறைக்க மனசு வரல என்று சொல்லி திரும்பியவனுக்கு பேரதிர்ச்சி தன் காதலி
ஓநாயாக மாறி இருந்தாள்.
முற்றும்.