10 வரி போட்டிக் கதை: கடைபிடித்தல் எப்போது?

by admin 2
60 views

“அம்மா .. வாங்க அம்மா “என்று ஊரிலிருந்து வந்த அம்மாவை கட்டி அணைத்தப்படி“அம்மா. பேகை நான் தூக்கிக்கிறேன் “என்று கையில் எடுத்தவாறு “ அம்மா மறக்காம கதவை சாத்திவிட்டு வாயேன் “என்றால் ஹேமா

அம்மா சுந்தரியும் புன்னைகையுடன்
கதவை சாத்திவிட்டு வந்தாள்

பேரன் வசந்த் குடு குடுவென்று வெளியே ஓடி வந்தவன் பாட்டியின்
கையை பிடித்தப்படி உள்ளே வந்தான்

வசந்த் “ஒய் டேன்ட் ய வியர் செப்பல் ஓகே கோ கிளின் த லெக் ஆன் த மேட் “என்று ஆங்கிலத்தில் கடிந்துக் கொண்டான் ஹோமா.

“டூ வாட் சே , யு டின்ட் யூஸ் த மேட் “ உரக்க அதட்டினால் ஹேமா.

“ஓகே ஆஃப்டர் ஒன் வீக் யு கிளின் த மேட் என்று தண்டனையும் தந்தால் ஹேமா.

மெல்ல இரவு மலர்ந்தது வசந்த “பிரஸ் யுவர் டீத் “என்றால் ஹேமா.

“ஓகே மாம் “என்று உடனே அவற்றை செய்து முடித்தான் வசந்த்.

ஊரிலிருந்து கணவன் மணி போன் செய்து “எப்படியிருக்கா ராசாத்தி ஹேமா “என்றான்.

“கற்கும் போது கடைபிடிக்காததை
கற்பிக்கும் போது கடைப்பிடிக்கிறாள் “ புன்னகையுடன் பதில் கூறினாள் சுந்தரி.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!