10 வரி போட்டிக் கதை: கரப்பான் பூச்சி

by admin
62 views

எழுத்தாளர்: ஆர்.சத்திய நாராயணன்

  1. என் மகளுக்கு கரப்பான் பூச்சி என்றால் பயம் .
  2. பார்த்ததுமே கத்தி விடுவாள்.
  3. அவளுக்காகவே கரப்பான் பூச்சி இல்லமால் பார்த்து கொள்வேன்.
  4. ஆனால் வீட்டில் அதிகமாக வந்து கொண்டே இருந்தது .
  5. விளம்பரம் பார்த்து ஜெல் வாங்கி பார்த்தேன் .
  6. ஓரளவு குறைந்தது .
  7. ஆனாலும் எங்கிருந்தோ வந்து கொண்டே இருந்தது .
  8. எனக்கு ஒரு யோசனை வந்தது.
  9. வேப்பிலை புகை மாலையில் போட்டு பார்த்தேன்.
  10. கொசுவும் இல்லை ….கரப்பான் பூச்சியும் இல்லை …

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!