எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்.
1. மூங்கில் என்றால் ஞாபகம் வருவது புல்லாங்குழல் தான்.
2. புல்லாங்குழல் என்றால் ஞாபகம் வருவது கிருஷ்ணன் தான்.
3. கிருஷ்ணன் என்றால் ஞாபகம் வருவது பாரதம் தான்.
4. பாரதம் என்றால் ஞாபகம் வருவது நம் ஊர்.
5. ஊர் என்றால் ஞாபகம் வருவது என் வீடு.
6. வீடு என்றால் ஞாபகம் வருவது என் பேரன் கண்ணன் தான்.
7. அவன் ஒரு புல்லாங்குழல்
ஸ்பெஷிலிஸ்ட்…!
8. கண்ணன் அருமையாக, கா திற்கு இனிமையாக வாசிப்பான் புல்லாங்குழல்…!!
9. அவனுக்கு வயது 7 தான்.
10. இப்போதே வாங்கி விட்டான் புல்லாங்குழல் கலைமாமணி என்ற பட்டம்…!!!
நன்றி