எழுத்தாளர்: ஆகேஷ் மணிவண்ணன்
2024 குத்துச் சண்டைப் போட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு சத்தத்துடன் ஆரம்பம் ஆகியது அகில உலக குத்த்துச் சண்டைப் போட்டி.அன்று எப்போதும் வரும் கூட்டத்தை விட பல மடங்கு அதிக மாக இருந்தது.ஏனென்றால் ” ஜாங்கோ “ ஒரு மொரட்டு தனமான வீரன்.எதிரியை நான் ரிங்குக் குள்ள தான் பார்ப்பேன் என்று அவன் பெயரைக் கூட தெரிந்தது வைத்துக் கொள்ள மாட்டான். எதிரி சாகும் வரை விடமாட்டான்.இறந்த பின்னே அவனுக்கு சுயநினைவு வரும் அது வரைக்கும் எதிரியை அடித்துக் கொண்டே இருப்பான். ஆனால் அவனுடன் போட்டி போட ஒரு கழுகு வரப்போகுது என்று அவனுக்கு தெரியவில்லை.ஆம் தமிழ் நாட்டைச் சேர்ந்த “கழுகுவர்தன்” உலகிலேயே மிகவும் மோசமான வீரன் என்று பேர் போனவன்.ஒரே அடியில் கழுத்தெலும்பை உடைப்பவன்.இவனுடன் போட்டியிட்டால் கொடூரமாக கொள்ளப் படுவான் எதிரி.அதனால் இவனுடன் போட்டி போட ஒருவனும் முன் வரமாட்டான்.இதோ வந்துவிட்டார் கழுகு வர்தன் என்று கத்தியதும்.எல்லோரும் அமைதி ஆனார்கள்.தன் இருக்கையை விட்டு எழுந்து நின்னார்கள்.அவன் நடப்பதைக் கண்டே சில பேரின் முகத்தில் வியர்வை வழிந்தது.அவன் உடலில் உள்ள கழுகு பட்சைப் பார்த்தே சில பேர் பயந்தார்கள். ஜாங்கோ – வின் எதிரே சென்று நின்னான். ஜாங்கோ – திடீரென்று என்ன ஆனதென்று தெரிய வில்லை.அதிர்ச்சியில் கழுகு வர்தன் முன்னே மண்டி இட்டான்.அவனிடம் தன் உயிர் மாட்டிகொண்டதை எண்ணி அழுதான்.போட்டி ஆரம்பித்தது கழுகு வர்தன் ஜாங்கோ தயாராகும் முன்னே அவன் கழுத்தெலும்பை உடைத்தான்.கூட்டம் அதிர்ச்சியாக ஆச்சரியப் பட்டார்கள்.பின்பு போட்டு முடிவடைந்தது.கழுகு வர்தன் சென்றான்.
முற்றும்.