எழுத்தாளர்: ரங்கராஜன்
சுகேஷ் ஒரு கம்பெனி ஊழியர். சிறுவயது முதலே காரின் மேல் அவனுக்கு ஒரு அலாதியான காதல். சைக்கிள் எல்லா பையன்களும் கற்றுக்கொள்ளும் போதே அவனுக்கு கார் வாங்க ஒரு ஆசை. நடுத்தர குடும்பம். தந்தை மட்டுமே வேலை செய்பவர். அம்மா இல்லத்தரசி. ஒரே பையன் அதற்காக செல்லம் கிடையாது. படித்து முடித்த பின் வேலை கிடைத்தது எங்கே என்றால், ஒரு கார் கம்பெனி மேலாளராக. ஆஹா ஆஹா ஒரே சந்தோசம் அவனுக்கு. பணி உயர்வில் அலுவலகம் அவனுக்கு வழங்கிய கார் தான் அதைப்பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷபட்டு,அவனுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களுடைய வருகைக்காக காத்திருந்தான் சுகேஷ்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/