எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. பெல்ட்டை பார்த்தாலே பயம்.
2. ஆமாம்.. போன வாரம் ஒரு கொலை வழக்கு சம்மந்தமான விஷயத்தில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் சென்றேன்.
3. இன்ஸ்பெக்டர் என்னை சிறையில் அடைத்தார்.
4. பெல்ட்டை கழட்டி என்னை தாக்கினார்.
5. அடியோ அடி.
6. என் முகத்தை கூட விட்டு வைக்க வில்லை.
7. நான் துடித்து அழுதேன்.
8. 2 நாட்கள் சித்திரவதை.
9. குற்றவாளி சரண்டர் ஆனதால் என்னை வெளியே விட்டனர்.
10. பெல்டா… அய்யோ.. அம்மா.. அப்பா.. வேண்டவே வேண்டாம்..!
முற்றும்.