எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன்
- சக்ஸபோன் என்றால் ஞாபகத்திற்கு வருவது ஒன்று தான் .
- ஆம் …அது ஒரு சினிமா படம் .
- டூயட் ….கே .பாலசந்தர் படம் .
- அதில் இரு சகோதர்கள் இசை கச்சேரி செய்வார்கள் .
- அதில் பிரபு தான் சக்ஸ்போனை வாசிப்பார் .
- அதுவும் அவர் நிஜமாகவே வாசிப்பது போல் இயற்கையான நடிப்பு .
- பாடலில் ஒன்றில் சக்ஸ்போன் கருவிக்கு முக்கிய இடம் உண்டு .
- அருமையான இசை .
- கேட்பவர் மனதை லயித்து விடும் .
- ஆம் ….ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமான் தான் இசை …! .
முற்றும்.