எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. எனக்கு சாக்லேட் ஸ்வீட் என்றால் ரொம்ப பிடிக்கும்.
2.சிறு வயது முதல் சாப்பிட்டு வருகிறேன்.
3. ஆனால் நான் இப்போது சாப்பிட கூடாது.
4 ரத்தத்தில் சர்க்கரை.
5. ஆனால்… சக்கரை குறைந்தால் டாக்டர் சாக்லேட் சாப்பிட சொல்லி விட்டார்.
6. தினமும் சக்கரை சோதனை செய்வேன்.
7. சக்கரை அளவு குறைந்ததால் … சாக்லேட் தான்… !
8. என்னுடன் சேர்ந்து விட்டது சாக்லேட்.
9.சார்..ஆசையாக இருக்கு.
10. ஒரு சாக்லேட் வாங்கி தருகிறார்களா…?
முற்றும்.