எழுத்தாளர்: சு.தமிழ்ச்செல்வன்
நெஞ்சுக்குள் எறியும் நெருப்பினை அனைக்க புத்தக பக்கங்களின் தென்றல்
போதுமென நினைத்து படிக்க தொடங்கினான் ராமு, பாரம் குறைய
தொடங்கிய நேரம் வெளியில் அனல் கக்கியது நெருப்பு, படித்து முடித்த
பக்கங்களை தீயில் இட்டு கொழுத்திட, அவள் நினைவுகள் சாம்பலாக
காற்றில் பறந்தது, புத்தகத்தின் கடைசி பக்க கவிதை ஒன்று, என்னை
எப்போதும் அழிக்க நினைக்காதே நீ அழிந்து விடுவாய் ஏனெனில் நீதான்
நான். என்பதை படித்த ராமு கடைசி பக்கத்தையும் தீயில் போட்டான்.
சாம்பலாக காற்றில் பறந்தான் ராமு.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/