எழுத்தாளர்: மா.வேல்முருகன்
நாம பிரிய வேண்டிய நேரம் வந்திருச்சு.இதுவரை நாம சக்ஸஸ் மட்டுமே பாத்தோம், இணைந்து இருந்தோம்.எப்ப நமக்குள்ள புரிதல் இல்லாமநஷ்டம் வர ஆரம்பிச்சதோ அதுக்கு பிறகு ஒன்னா பிஸ்னஸ் செய்ய முடியாது.இந்த பிரிவை நாம ஏத்துகிட்டு தான் ஆகனும்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
