10 வரி போட்டிக் கதை: சாளரங்கள் 

by admin 2
49 views

அப்பா ஏம்மா — முன்ன மாதிரி இல்ல —மகன் ஆகாஷ் கேட்க ….

நண்பன் ஒருவனின் ஆடம்பரமான அபார்ட்மென்ட் கிரகப் பிரவேசத்திற்குச் சென்றபோது … சூப்பரா இருக்குப்பா … வாங்கினா இத மாதிரி ஒரு வீடு வாங்கணும் …விழிகள் விரிய ஆகாஷ் சொல்ல …..

தன்  வசதியையும் மீறி ஓவர் டைம் …விளைவு …சிறு கூடு …நிறைவான இல்வாழ்க்கை… என்ற சுபாவின் கனவுகள் யாவும் தவிடு பொடியாயின .

சுபா… கிராமத்துல இருக்குற நம்ம பூர்வீக வீட்டை வித்துடலாம்னு இருக்கேன் ..அந்தப் பக்கமாக வந்த ஆகாஷிடம் … கண்ணா …உன் கனவு அபார்ட்மென்ட் சீக்கிரமே வாங்கிடலாம் . வேற என்ன வேணும் சொல்லு …

என்னோட பழைய —எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணற அப்பாதான் வேணும் …கட்டிக்கொண்டு அழ விக்கித்தான் நரேஷ்.

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!