எழுத்தாளர்: ஆர்.சத்திய நாராயணன்
நீர் வீழ்ச்சி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்(1). நயாகரா முதல் குற்றாலம் வரை அருவிகளை
கண்டு மகிழ்ந்து உள்ளேன். (2). ஆனால் அருவி பின்னே உதிக்கும் சூரியன் புதிது.(3).கீழ் வானம்
சிவப்பாக காண்பது கண் கொள்ளா காட்சி.(4).சூரிய உதயத்தை பார்த்து ஆகி விட்டது.(5). இனி
என்ன ? (6).குளியல் தான். (7). அருவியில் குளிப்பது பேரானந்தம்.(8).நீர் “ போத்து போத்து” என
உடலில் வீழ்வது படு ஜோர் …!(9). குளிக்க குளிக்க மீண்டும் குளிக்க தோன்றும் அருவி குளியல்
…!! (1௦).
முற்றும்.