எழுத்தாளர்: அனுஷா டேவிட்
மங்கையவளின் உள்ளம் தொட்டால் அவளே வரமளிப்பாள்.
அற்புத வரம் தருங்கருவி யி னை உரசி னா ல் வரம் தரும் பூதமே வந்தி டும்.
ஆழியின் அலை நீருடன் தன் காலால் முத்தம் பதிக்கும் மாது சுதந்திரமாக உணர்கிறாள்.
அணங்கவளி ன் ஆசையே சுதந்திர பறவையாக பறப்பது தானே .
அற்புத விளக்கினூள் மறைந்தி ருக்கும் பூதத்தின் கனவும் சுதந்திரமே .
மாதுவானளின் மேனி செம்பரிதியின் செங்கீற்றொளியில் மிளிரதான் செய்கி றது.
வரம் தருங்கருவியும் ஜொலிக்கிறது.
இரண்டுமே ஒன்று தான்.
சுதந்திர போராளிகள்.
அனுமதிக்க வே ண்டாம் அவர்களின் வாழ்வி ல் குறுக்கிடமால் இருந்தால் போதும்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
