எழுத்தாளர்: இரா. அனிதா ராஜேந்திரன்
பொது அறிவு வினா ஏன் தின்பண்டங்கள் இனிப்பாக இருக்கின்றன?
ஈ அமர்வதால் என்று வகுப்பறையில் என் தோழியிடம் நான் சொன்னது ஆசிரியரின் காதில் விழுந்து விட்டது..
என்னை பார்த்து சிரமம் என்றார், இன்று மிகவும் வாழ்க்கையில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன்…
முற்றும்.