எழுத்தாளர்: ஆர் . சத்திய நாராயணன்
- சாம்பு எப்போதுமே பிசி தான் .
- இன்று அவன் பெண் வீட்டார் கேட்டு கொண்டதற்கு ஏற்ப 1௦ மணிக்கு
ஒரு ஆளை பற்றி விசாரிக்க வேண்டும். - கிளம்பியும் தொப்பி கிடைக்காததால் அவனுக்கு டென்ஷன்.
- தொப்பி இல்லமால் போகவே மாட்டான்.
- ஒரு மணி நேரமாக தேடினான் .
- ஆனால் கிடைக்க வில்லை.
- சரி …புதிய தொப்பி வாங்க முடிவு எடுத்தது கிளம்பினான்.
- வீட்டை பூட்டும் போது எதோ பின்னால் விழுந்தது.
- தன் தலையில் இருந்து தொப்பி விழுந்தது.
- அட கடவுளே …
முற்றும்.