எழுத்தாளர்: ரங்கராஜன்
சேரன், அவன்மனைவி சந்தியா, மகள் ஹேமாவுடன் வாழ்ந்து வந்தனர்.
சேரன் ஒரு டெய்லர், அந்த ஊரில் டெய்லரிங் கடைகள் நிறைய இருந்தன.
சேரன் கடைக்கு ஒரு தனி இடம் உண்டு.
மே,ஜூன் மாதங்களில் பள்ளி பிள்ளைகளின் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
அதுமட்டுமல்ல துப்புரவாளர்கள் பிள்ளைகளுக்கு இலவசமாக சீருடை போன்றவை.
அவரிடத்தில் மொத்தம் மூன்று தையல் இயந்திரங்கள் இருந்தன.
அவரிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம்.
கொரானா காலத்தில் எல்லோருக்கம் ஏற்பட்ட பிரச்சினை அவருக்கும் வந்தது.
சேரனின் மனைவி சந்தியாவுக்கும் தைக்க தெரியும் என்பதால்,வீட்டுக்கு தையல் மிஷன் கொண்டு வந்து,டெய்லரிங் ஆர்டர்களைத் தைத்துக் கொடுத்து நல்ல பெயர் எடுத்தார்.
முற்றும்.