10 வரி போட்டிக் கதை:  நில்…! 

by admin 1
64 views

1. ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள புறப்பட்டேன். 

2. நேரம் ஆகி விட்டது. 

3. காலை நேரம். 

4. சென்னையில் தினமும் டிராஃபிக் இருக்கும். 

4. டைடல் பார்க் செல்ல வேண்டும். 

5. ஒரு கேப் புக் பண்ணினேன். 

6. 10 மணிக்கு நேர்காணல். 

7. டிரைவரை வேகமாகப் போகச் சொன்னேன். 

8. வழி நெடுகிலும் சமிக்ஞை விளக்குகள். 

9. ஒவ்வொரு சிக்னலிலும் வண்டி பல நிமிடங்கள் நின்றது. 

10. என் லப்-டப் அதிகமாகி என்னை பதட்ட பட வைத்தது. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!