எழுத்தாளர்: அ. தஸ்லிமா
ஜஸ்வர்யாராய் அவரை போல் அழகு பூச்சுகளில் கவனம் செலுத்திய என்னால்
அவர் குறிக்கோள் அடைய எடுத்த முயற்சியை கடைபிடிக்கவில்லை என்ற உணர்வு
இப்போது புரிகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பச்சை கண்ணு பொண்ணு புகைப்படம் அவள்
வறுமையை காட்டியது. அவளின் வறுமை மாறியதா என்ற கவலையும், உலகில் போர்
மூலம் பாதிக்கப்படும் எல்லா நிறக்கண் பெண்களுக்கும் வறுமை கட்டாய பரிசு என
புரிந்தது.
எங்க ஊர் பச்சை கண் பொண்ணு பால்ய திருமணம் செய்தது ஞாபகம் வந்தது.
அவள் மகளுக்கு பச்சை கண் இருக்கா என அவளை அவலுடன் பார்க்கச்சென்றது
நினைவிற்கு வருகிறது. அவள் மகளும் பால்ய திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு
அவள் தடை கூறாதது ஏன் என புரியவில்லை இன்று வரை.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/