10 வரி போட்டிக் கதை: பனியின் நிதர்சனம்

by admin 1
42 views

எழுத்தாளர்: சசிதா 

தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமைஎன்பது போல் தான்நிழலில் பார்க்கும் போதுவெண்பனியே முன்பனியே னுபனிப்போல் உருகத்தான் தோன்றும்…நிஜத்தில் வாழும் போது தான் தெரியும் ஒன்றுக்கு இரண்டு சட்டைகளை போட்டும்குளிர் தாங்காமல் கனத்த ஜர்க்கினையும், தலையில் குல்லா கை, கால்களில் உறைகள் -என்றுகண்ணைத்தவிர அனைத்தையும் ஒழித்துக்கொண்டு வாழவைக்கும் – இதுஉருகி உருகி போகும் பனிமழை மட்டும் அல்ல நம் இரத்தத்தை உறைய வைக்கும் பனிமழை என்று…..

முற்றும்

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!