எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
ஊட்டியில் ஒரு விடிகாலை நேரம், இன்னும் விடியவில்லை, சூரியனின்
கிரணங்கள் பூமியை தொட்டு தொட்டு கண்ணாமூச்சி ஆடுகிறது, காலை
வாக்கிங்குக்காக வந்த ஷர்மீலா கோட்டை மாரோடு இறுக்கிக் கொண்டு
நடக்கிறாள், வீடு வந்து விட்டது மிதமான வெய்யில் அடிக்கிறது
,கொஞ்சம் தள்ளி ஒரு தம்பதிகள் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்கள்
“இயற்கை அழகை ரசிக்கும் நிலையில் இல்லை அவர்கள், பிஸினஸில்
நஷ்டம் , நாளை வீடு ஜப்தி ஆகலாம், அவர்கள் ஊட்டிக்கு வந்ததே
நண்பரிடம் பணம் கேட்பதறகு தான், அவுரும் கை மலர்ததி, ,விட்டார் எல்லா
வழியும் அடைந்து விட்டது இந்த விஷயம் மகனுக்கு தெரியக் கூடாது
ஏன்று நினைக்கிறார் ,இப்போ, வேறு வழி இல்லை, மகனுக்கு போன்
பண்ணுகிறார், நிறைய, மிஸ்டு கால், மீட்டிங்கில் இருந்த அவன் போனை
எடுக்கலை,, வேறுவழி இல்லை, ஊட்டியில் அவர் அமர்ந்து இருந்த இடம்
ஸீயிஸைட் பாயின்ட், கங்காதரன் முடிவு எடுக்கிறார்
பட்டாம் பூச்சிகள் போல் ஒரு பெண்கள் கூட்டம் வருகிறது, எல்லோரும்
அந்த ஸீயிஸைட் பாயின்டை எட்டி பார்க்கிறார்கள், தம்பதிகள் இருவரும் எட்டி
பார்க்க போகிறார்கள், ஒரே நிமிடம் கணவர் மனைவியின் கையை ,விட் டு
குழியில் ,பாய பார்க்கிறார், ஒரு பெண்ணின் ,கை இரும்புபிடியாக அவர் ,கை
பிடித்து விழாமல் காப்பாற்றுகிறது,
மெள்ள ,அவரை பெஞ்சில் ,அமர, வைக்கிறாள், மயக்கம் அடைந்த அவரை
தண்ணீர் தெளித்து காப்பாற்றுகிறாள், மெள்ள கடன் உண்மையை தெரிந்து
கொள்கிறாள்” ,அவர்கள் மகன் பெயரை கேட்கிறாள், “ஐயோ அவர்கள்
தந்தையா நீங்கள்? நல்ல வேளை காப்பாற்றினேன், ஒரு தடவை சைக்கிள்
ஓட்டும் பொழுது மலை முகட்டில் இருந்து விழுந்த பொழுது காப்பாற்றியது
அவர்தான், ஒரு மாதம் இங்கேயே தினமும் எனக்காக ஆஸ்பிடலுக்கு வந்து
பார்ப்பார்
படிப்பு முடிந்தவுடன் உங்க சம்மதத்தோடு மணக்க இருந்தோம், வாங்க
வீட்டுக்கு அப்பாவை போய் பார்க்கலாம்,
வீட்டுக்கு போனபோது ஷர்மீலியின் தந்தையை பார்த்த பொழுது
கங்காதரனுக்கு சந்தேகம் ஷ்யாம் “என்று அவரை, கட்டி கொண்டார் கங்காதரன்,
இருவரும் பல வருட ,சிநேகிதர்கள், அவருடைய கதையை கேட்டு “நான் கடனை
எல்லாம் அடைக்கிறேன்” நீ ரொம்ப தன்மானம் உள்ளவன் ,தானமாக வாங்க
மாட்டாய் உன்னால் முடியற, பொழுது கொடு” இருவரும் சந்தோஷமாக பேசி
சிரித்தார்கள், கல்யாணத்துக்கு தேதியும் குறித்தார்கள்,
ஜில்லுன்னு ஒரு காதல் பேசியது “கவிதை
முற்றும்.