10 வரி போட்டிக் கதை: பயபக்தி

by admin 2
58 views

“மாயாண்டி” என்றபடி அமர்ந்தாள் ஹேமா .
“ஏண்டி ஹேமா எப்ப பார்த்தாலும் மாயாண்டி தானா , உட்கர்ந்நத சொல்ற , எழுந்திருச்சா சொல்ற ,நடந்தா சொல்ற என்னடி இந்த பழக்கம் “ என்றாள் சுந்தரி .

ஹேமாவும் சுந்தரியும் ஒரே ஹாஸ்டலில் ஒரே அறையில
தங்கி படித்து வந்தனர்
“ உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லாம போச்சு ,அது நாலதான்
இப்படியெல்லாம் பேசுற “என்றாள் ஹேமா .
“கடவுள் எப்பவும். உன்னை பார்த்துக்கிட்டே இருக்கிறரா? எப்ப பார்த்தாலும் இத சொல்ற”“என்றாள சந்தரி .
“உனக்கெல்லாம் சொன்னா புரியாது “ கடவுள் எல்லாயிடத்திலேயும் இருக்காரு அவர் எப்பவும் என் கூட வே இருப்பாரு “என்றாள் ஹேமா ..
“பக்தி பழமா பேசுற ஹேமா எனக்கெல்லாம் எந்த பயமும் பக்தியும் கிடையாது “ என்றால் சுந்தரி .
ஒரு நாள் இரவு ஹாஸ்டல் ரூமில் இருவரும் இருக்க திடீரென்று மின்னல் வெட்டியதும் படாரென்று “மாயாண்டி “என்று கதறிவிட்டால் சுந்தரி
முதல் முறையாக சுந்தரி அந்த வார்த்தை நம்பிக்கை தந்தது.
“கடவுள் இருக்கான் குமாரு “ என்று இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்
பயம் வந்தால் பக்தியும் வந்து விடுமோ?

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!