எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
எனக்கு வயது 71.
என் மனைவி இறந்து 7 வருடங்கள் ஆகி விட்டது.
நான் என் மகளுடன் சென்னையில் வசித்து வருகிறேன்.
என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான்.
அவன் என்னை அமெரிக்கா வரும் படி சொன்னான்.
டிக்கெட் எடுத்து ஈமெயில் மூலம் அனுப்பினான்.
இன்று புறப்பட வேண்டும்.
எனக்கு பயம் இருந்தது.
விமானம் புறப்படும் போது வயற்றை கலக்கும் என எனக்கு தெரியும் .
டாக்டரிடம் சென்று மாத்திரை வாங்கி கொண்டு புறப்பட்டேன்.
நான் முதன் முதலாக பறக்க போகிறேன் என்ற சந்தோசம் என் மனம் முழக்கநிறைந்து இருந்தது…!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
