எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. பல் ஒரு முக்கியமான உறுப்பு.
2. அது இல்லை என்றால் சாப்பிட முடியாது.
3. எனக்கு வயது 50 ஐ தாண்டி விட்டது.
4. ஒரு டென்ச்சர் வைத்தால் ₹ 16,000
5. எனக்கு ஒரு ஒரு பல்லாக விழ ஆரம்பித்தன.
6. ஒவ்வொரு முறையும் டென்ச்சர் வைத்தால் ₹16000
7. யோசித்தேன். ஒரு முடிவும் செய்தேன்.
8. எனக்கு பாக்கி இருந்த 14 பற்களையும் பிடுங்கி விட்டேன்.
9. அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு டென்ச்சர் இலவசமாக வைத்தேன்.
10. 5 வருஷம் ஆகியும் இப்போது நான் நன்கு சாப்பிடுகிறேன்.
நன்றி