எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்.
1. எனக்கு சைக்கிள் என்றாலே ரொம்ப பிடிக்கும்.
2. மோட்டார் சைக்கிள் என்றால் சொல்லவும் வேண்டுமா…?
3. எனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க பணம் இல்லை.
4. அதிலும் பல்சர் வாங்க வேண்டும் எனப் பிரியப்பட்டேன்.
5. என் மாமி டில்லியில் இருக்கிறார்.
6. அவரிடம் ₹ 40,000 கடனாக
கேட்டேன்.
7. கொடுத்து உதவினார்.
8. பல்சர் வாங்கி விட்டேன்.
9. ஒரே குஷி, சந்தோஷம்.
10. நான் கவனத்துடன் ஒட்டியும் ஒரு குடிக்கார லாரி டிரைவர் மோதி விட்டார். என் கால் எழும்புகள் உடைந்து விட்டது…..?
நன்றி