எழுத்தாளர்: சு.தமிழ்ச்செல்வன்
காலில் முள் குத்தக்கூடாது என செருப்பு போட்ட காலம்
போய் கட்டழகை மிகைப்படுத்தும் ஆபரணமாக மாறி
விட்டது செருப்பு, ஹீல்ஸ் செருப்புகளை வேனும் என்றே
ஒருத்தி அணிந்துக் கொண்டு முள் நிறைந்த வழியில்
சென்றால். ஏன் என தோழி அவளிடம் கேட்க நேற்று என்
சாதாரண செருப்பை முள் குத்தியது, அதற்கு பழிக்கு
பழிவாங்க இன்று என் ஹீல்ஸ் செருப்பால் அந்த முட்களை
குத்தி பழிக்கு பழி வாங்கி விட்டேன் எப்படி என் பதிலடி ?
உன் ஒவ்வொரு அடியும் முள்ளுக்கு பதிலடி ஆனால் பின்
விளைவுகளை யோசித்துக்கொள்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
