எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்.
1. சங்கு என்றால் ஞாபகம்
வருவது சங்கே முழங்கு என்ற முழக்கம் தான்.
2. ஆழ் கடலில் கிடைக்க கூடியது.
3. இயற்கையின் வரபிராசதம்.
4. அக்காலத்தில் போருக்கு முன்னர் போர் துவங்குவதாக சங்கு மட்டுமே முழங்கும்.
5. பாரத போரிலும் சங்கு பயன் படுத்த்ப் பட்டது.
6. அர்ஜுனன் ஊதிய சங்கு
தேவ தத்தம்.
7.பகவான் கிருஷ்ணர் ஊதிய
சங்கு பாஞ்சஜான்யம்.
8. பாண்டவர்கள் படையை காட்டிலும் பெரிய படை கொண்ட கெளரவர்கள பயந்து மிரண்டு போகும்
அளவுக்கு சங்குகள் இடியுடன்
முழங்கியது.
9. எனக்கும் சங்கு வேண்டும்.
10 தேவ தத்தம் அல்லது
பாஞ்சஜான்யம் மட்டுமே…!
நன்றி