எழுத்தாளர்: ரங்கராஜன்
மகிழன் தன் குடும்பத்துடன் பசங்களை குஷிப்படுத்தவும், தன் மனைவியை சமையல் அறையிலிருந்து இரண்டு நாட்கள் ஒட்டலில் சாப்பிட முடிவெடுத்து அருகிலுள்ள ரிசார்ட்டில் தங்கினார்கள். அந்த ரிசார்ட்டில் வந்து தங்கிருக்கும் குடும்பத்தினரின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 3குடும்பங்களைரிசார்ட்டில் உள்ள பாராசூட் மூலமாக இலவசமாக பறக்க அனுப்புவது. அதில் மகிழன் குடும்பதற்கு குலுக்கலில் மகிழனு பெயரு கிடைத்து பாராசூட் மூலமாக சுற்றினார்கள். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மகிழனுக்கு ரிசார்ட் வந்த இடத்தில் அதிர்ஷ்டம்.
முற்றும்.
