எழுத்தாளர்: பி.சுப்பமமாள்
இரம்யமான காலைப் பொழுதில் பக்கத்து வீட்டில் இருந்து கமகமவென நெய் பொங்கலின் வாசனை ஜெயஸ்ரீ மூக்கினைத் துளைத்தன. எழுந்தவுடன் நேற்று நடந்த விஷயங்கள் எல்லாம் அவள் மனக் கண்ணில் ஓடின. அலுவலகத்தில் சரியாக வேலை செய்தும் உடன் பணிபுரிபவனின் தொல்லையால வேலையினை விட்டு விட்டாள். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்கையில் பாறை இடுக்கில் முளைத்த பூப் போல அவளுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. ஆம்! வீட்டின் அருகிலேயே சிற்றுண்டி தள்ளுவண்டி வைத்தால என்ன? என்ற யோசனைத் தோன்றியது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/