எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்.
1. நான் ஒரு டீ மற்றும் காபி அடிக்ட்.
2. பல வருடங்களாக நான் இப்படி தான்.
3. என் மனைவி உயிரோடு இருந்த போது ராத்திரி எத்தனை மணிக்கு கேட்டாலும் முகம சுளிக்காமல போட்டு கொடுப்பார்.
4. அவருக்கு பின் நான் பால் பேப்பர் பேகில் வருவதை வாங்க ஆரம்பித்தேன்.
5. இப்போது என் குளிர் சாதனப் பெட்டியில் இது எப்போதும் இருக்கும்
6. நடு ராத்திரி எழுந்தால் நானே டீ அல்லது காபி போட்டு குடிப்பேன்
7. ரெடி மேட் காபி தூள் மற்றும் டீ பேக் ( தாஜ்) எப்போதும் இருக்கும்.
8. 2015 சென்னை வெள்ளத்தில் மூழ்கி இருந்த போது பாலுக்கு தட்டுப்பாடு.
9. நான் டீ, காபி இல்லாமல் தவித்து போய் விட்டேன்.
10. அப்போது நான் மாரடைப்பால் இறந்து விட்டேன்..!
முற்றும்.