10 வரி போட்டிக் கதை: பாஷாணம்

by admin
22 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

நீலி–ஞாபகம் இருக்கில்லே — சாயங்காலம் நீயும் —- ஷைலுக்குட்டியும் நேரா பார்ட்டி ஹாலுக்கு வந்திருங்க —-சரியான மேக்கப் பிரியை நீலிமா — தனக்கு மட்டும் அரிதாரம் பூசியதோடு நில்லாமல் —–கணவன் ஸ்ரேயசின் அறிவுரையையும் மீறி —எட்டு வயது ஷைலுவுக்கும்—மேக்கப் —-

அந்த புத்தம்புது இம்போர்டட் லிப்ஸ்டிக்கை பக்குவமாக பூசியவள்– ஷைலும்மா — எது சாப்பிட்டாலும் – உதட்டுல படாம பார்த்துக்க சரியா—?

பார்ட்டி முடிந்து திரும்பிய மூவருமே செம டயர்ட் — அசதியில் உறங்க — ஒரே வாந்தி — தூக்கத்திலேயே மயங்கியிருந்தாள் ஷைலஜா .

இரசாயனக் கலப்பினால் புட் பாய்சன்— ரிப்போர்ட் சொன்னது–எப்படி ஒரே குழப்பம்— வீடு திரும்பிய நீலிமாவின் பார்வையில்பட்டது அந்த லிப்ஸ்டிக் .

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!