எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்.
1. ஓநாய் நான் நேரில் பார்த்தது இல்லை.
2.சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன்.
3. சமீபத்தில் கீதை படித்தேன்.
4. அதில் ஒரு இடத்தில் வியாசர் பீமனின் வயிற்றை ஓநாயின் வயிற்றுக்கு ஒப்பிடுவார்.
5. அதாவது பீமன் எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகி விடுமாம்.
6. அதற்கு உவமை கூற ஓநாயின் வயிற்றை ஒப்பிடுவார்.
7. ஆம். நிச்சயமாக ஓநாயின் வயிற்றில் எதோ விஷயம் இருக்கிறது.
8. இதை நன்கு புரிந்து கொண்டு விட்டேன்.
9. ஆனால் என்ன விசேஷம் என்று தெரியவில்லை.
10. விலங்கியல் படித்தவர்கள்
இது குறித்து சொல்வார்களா…?
நன்றி