எழுத்தாளர்: ஆர் . சத்திய நாராயணன்
- ராதாவிற்கு லிப்ஸ்டிக் என்றால் கொள்ளை ஆசை .
- வித விதமான லிப்ஸ்டிக் பயன் படுத்துவாள் .
- மார்க்கெட்டில் புதிய லிப்ஸ்டிக் வந்தது .
- ராதா வாங்க முடிவு எடுத்தாள் .
- வாங்கி பயன் படுத்தும் போது தான் அது மட்டமான லிப்ஸ்டிக்
என்று தெரிய வந்தது…! - லிப்ஸ்டிக் பூசும் போதே அதில் இருந்து ஒரு திரவம் வந்தது.
- பயங்கர அதிர்ச்சி …!
- திருப்பி கொடுக்க முடிவு செய்தாள்.
- கடைக்காரனிடம் சண்டை போட்டாள்.
- பணத்தை பெற்று கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினாள்.
முற்றும்.