10 வரி போட்டிக் கதை: புது லிப்ஸ்டிக் 

by admin 1
72 views

எழுத்தாளர்: பாஷா 

வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் டீ கடையில் தொங்க விடப்பட்ட தலைப்பு செய்தியில் ” இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி புது லிப்ஸ்டிக் கொடுத்து கொலை செய்யும் சைக்கோ போலீஸார் தேடுதல் வேட்டை ” என்ற தலைப்பை படித்த படி சென்றாள் ஜூலி.வீடு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்க அங்கே கையில் கிப்ட் பாக்ஸுடன் அமர்ந்திருந்த அவள் காதலன். ” ஹாப்பி பர்த்டே ஜூலி ” என்று கிப்ட் கொடுக்க பிரித்து பார்க்க அதில் புது லிப்ஸ்டிக் இருக்க பயத்தில் உறைந்து போய் நின்றாள்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!