எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
எனக்கு சக்கரை, உயர் ரத்த அழுத்தம், என நோய்கள் உள்ளன.
மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன்.
போன வாரம் டாக்டரை சந்தித்தேன்.
அவர் புது மாத்திரைகள் கொடுத்தார்.
தயிர் சாப்பிட வேண்டாம் என்றார்.
மோர் மட்டுமே குடிக்க சொன்னார்.
அவர் சொன்ன படி தான் நடந்தேன்.
பேதி நிறுத்த மாத்திரை ‘எல்டோபர்’ சாப்பிட்டேன்.
இருந்தும் எனக்கு நேற்று பல முறை பேதி ஆனது. இன்று மீண்டும் டாக்டரை
சந்திக்க வேண்டும்.
தன்வந்திரியே…! என் நோயை குணமாக்கு….!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
