10 வரி போட்டிக் கதை: மனசாட்சி

by admin 1
50 views

எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ்

அசரீரியாக ஒரு குரல்வந்தது “அட முட்டாப் பயலே எதற்காக இந்த இருட்டு, தனிமை ,வெறுமை .மூலையில் முடங்கி கிடக்கிறாய் வேலை கிடைக்கவில்லை என்றவிரக்தியா….? 

உன் கை கடிகாரத்தில் ஓடும் முற்களை கேள், அதுசொல்லும் ஓடாமல் நின்று விட்டால் தூக்கிஎரிந்து விடுவார்கள் என்று “உனக்கும் அதே நிலைதான் நீ உழைக்காமல் இருந்தால் உன்னையும் இந்த உலகம் தூக்கி எரிந்து விடும். 

உன் கையைக் கொண்டேபத்து விரல்களை மூலதனமாக்கி முன்னேறு என்ற குரல்கேட்டு உறுதியுடன்எழுந்தான்….

முன்னேற்றப் பாதையில் அவன் பயணம்

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!